அனுகூலமானவரே ஆதரவாய்
anugoolamaanavarae aadharavaay
அனுகூலமானவரே ஆதரவாய் இருந்தவரே சகாயம் செய்தவரே மணப்பூர்வமாய் சிநேகித்தீரே மனதார நன்றி சொல்வேன்
தேவதூதருக்கு உதவியாக கைகொடாமல்-2 எதற்குமே உதவா என்னை கைநீட்டி தூக்கினீரே-2 -மணபூர்வமாய்
நிந்தைகள் சூழ்ந்தபோது தாயினும் மேலாய் நேசித்தீரே-2 வெட்கப்பட்ட இடங்களிலெல்லாம் கீர்த்தியாய் வைத்தீரய்யா வெட்கப்பட்ட இடங்களிலெல்லாம் புகழ்ச்சியாய் வைத்தீரய்யா -மணபூர்வமாய்
விக்கினங்கள் சூழ்ந்த வேளை செட்டையின் நிழலிலே மறைத்துக் கொண்டீர்-2 விசாரங்கள் பெருகுகையில் ஆறுதலால் தேற்றினீரே-2 -மணபூர்வமாய்