அனுதினமும் உம் முகத்தை
anudhinamum um mugathai
அனுதினமும் உம் முகத்தை நான் பார்க்கணும் – 2 அதிகாலையில் உம் குரலை கேட்கணுமே இயேசய்யா .
1. உம் புகழை பாட ஆயிரம் நாவுகளும் போதாது போதாது போதாதையா உம் வார்த்தை ஒன்றே என் நாடி துடிப்பு உம்மால் ஒரு சேனைக்குள் பாய்வேன் உம்மால் ஒரு மதிலை தாண்டுவேன் .
2.உம் வார்த்தை இல்லாமல் வேதனையும் நோயும் போகாது போகாது போகாதையா நீர் மாத்ரம் போதும் எல்லாம் பறந்தோடும் நீர் என்னை காத்துக்கொள்வீரே நீர் என்னை மறைத்திடுவீரே