அநேகம் இதாச்சர்யமே ஓ
anegam idhaaccharyamae o
அநேகம் இதாச்சர்யமே ஓ! அதிசயமே இப்பூவிலே தான் என்றும் பாடுவேன் இத்திவ்ய சிநேகத்தை
1. ஆழம் ஆராய்ந்திட யார் அறிவார்? ஆயிரம் நாவுண்டென்றாலும் என்னால் உரைக்க முடியாது உரைத்திடவே ஒரு அணுவாயும் பாரதி யார் அறிவார்?
2. பாகற்காய் மனுவாய் உருவாய் பாவிகளின் வேஷம் என்றாலும் பாவ விஷம் அணுகாமல் பாவம் ஒழிப்பதற்காய்க் குருசில் பலியானீரோ, பரனே?
3. பிதாவே! உம் சொந்தக்காரனெல்லாம் பாதகனாம் எனக்காக தந்தையும் கை நெகிழ்ந்தீர், பாதகன் போல பரிதாபம், ஐயா! வேதனை தாங்கினார்
4. பொன் மயமாம் மேனி தந்திடவே நன்மை என்னில் ஒன்றும் இல்லை; விண் மகிமை விட்டு இம்மானுவேலா! உம் அன்பு தானோ அம்மா பாவி என் மேல்?
5. தேவாட்டுக்குட்டியின் அன்பின் ரசம் என் அகமே வழிந்தோட உன்னதனைத் துதிக்கவே மண்ணில் என்றும் உம்மை சேவித்திட என்னை நிறைத்திடுமே.