அன்று ஒரு நாளில் இயேசு
andru oru naalil yesu
அன்று ஒரு நாளில் இயேசு பசியாய் வந்தார் புசிக்க கனியைத் தேடி அத்திமரத்தைப் பார்த்தார் இலைகள் நிறைந்த மரத்தில் கனிகளொன்றுமில்லை
புசிக்க வந்த இயேசு பசியாய் திரும்பி சென்றார் கனிகொடாத நீயும் கனிகொடுக்கும் நாளில் நல்ல கனிகள் கொடுத்தால் இயேசு மகிழ்ச்சி அடைவார் ஆஹா ஆனந்தமே (3) என்றும் ஆனந்தமே