அந்திய நாட்களில்
andhiya naatkalil
1. அந்திய நாட்களில் யாவர் மேல் உம் ஆவியை ஊற்றுவேன் என்றவரே அளவிலா உமது அபிஷேகத்தை அடியார் மீதினில் ஊற்றிடுவீர்
பொழிந்திடுவீரே பரனாவியே எளியவாம் எங்கள் மீதிலே மகிமையின் மறுரூபம் அடைந்திடவே அனுதினம் ஆவியால் உயிர்ப்பித்திடும்
2. கழுத்தினின்று நுகத்தை பிறந்திடவே முழு பலன் எம்மை ஆண்டிடுவீர் தோளினின்று சுமை நீங்கிடவே அமர்ந்திடும் பரிசுத்த ஆவி எம்மில் - பொழி
3. மாமிச த்தின் சிந்தை மரணம் ஆவியின் சிந்தையால் ஆண்டிடுமே ஜீவனும் சமாதானம் நினைத்திடவே ஜீவனின் ஆவியை பகர்ந்திடுமே - பொழி
4. கிறிஸ்துவின் எழுந்த நாள் ஜீவியமே மரணத்தின் வல்லமையை ஒழித்திடுதே மரித்தோரில் கிறிஸ்து எழுப்பியது பரிசுத்த ஆவியால் உயிர்ப்பித்திடும் - பொழி
5. அற்பமான மண்ணின் சரீரத்தை அற்புதர் சாயலாய் உருவாகிடும் மறுரூபமாகிய விண்ணில் உயர் மகிபன் ஆவியால் நிரப்பிடுமே - பொழி