அந்தி சந்தி மதியம்
andhi sandhi madhiyam
அந்தி சந்தி மதியம் உம்மை நான் துதிப்பேன் அப்பா இயேசு அப்பா
1. தானியேல் போல் மூன்று வேளையும் தவறாமல் ஜெபிக்கணுமே - 2 எஸ்தரைப் போல் உபவாசித்து தேசத்திற்காய் ஜெபிக்கணுமே - 2
2. பவுலை போல் சீலாவைப் போல சிறையினில் துதிக்கணுமே கட்டுகள் உடையணுமே அதிசயம் நடக்கணுமே
3. எலியாவைப் போல் கருத்தாக ஜெபிக்கும் பாரம் வேண்டுமே எலிசாவை போல் இரட்டிப்பான வரங்களைப் பெற வேண்டுமே