அன்புள்ள ஆண்டவர்
anbulla aandavar
அன்புள்ள ஆண்டவர் இயேசு உன்னை அழைக்கின்றார் அன்போடு பண்போடு அணைக்கின்றார் அழைக்கின்றார் அணைக்கின்றார் அழைக்கின்றார் ஆ,ஆ,ஆ,ஆ, ஆஹா..........
நானிலம் முழுதும் எண்ணில்லா கோடி மக்கள் என்னாலே உண்டான சிருஷ்டிகளல்லவா நானே மெய்யான தெய்வமென்று சொன்னாரே தன்னிடம் வந்தோரை தள்ளிவிடேன் என்றாரே
எத்தனை நாளென்னை அழைத்தவரல்லோ ஏன் இன்னும் உந்தன் உள்ளம் நீ தரவில்லையா பாவத்தின் சம்பளம் மரணம் என்று சொன்னாரே தேவனின் கிருபையோ நித்திய ஜீவன் என்றார்