அன்பு இயேசுவின் அன்பு
anbu yesuvin anbu
அன்பு இயேசுவின் அன்பு அது அளவிட முடியாதது நம்பு அதை நீ நம்பு இந்த இகமதில் கிடைக்காதது (2)
தாய் தந்தை அன்பொரு நாள் அது தணிந்தே போய் விடும் ஆ (2) தன் பிள்ளையின் அன்பொரு நாள் அது பிரிந்தே போய் விடும் (2)
என்றென்றும் மாறாதது என் இயேசுவின் தூய அன்பு என் வாழ்வில் தீராதது நம் தேவனின் தூய அன்பு (2)
கணவரின் அன்பொரு நாள் அது கரைந்தே போய் விடும் ஆ நல்ல மனைவியின் அன்பொரு நாள் அது மறைந்தே போய் விடும் ஆ
நண்பனின் அன்பொரு நாள் அது நழுவியே போய் விடும் ஆ நீ நம்பினோர் அன்பொரு நாள் அது வழுவியே போய் விடும்
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D A
Em A D
G D
D F# Bm D
D Bm
D G
Em
A D
Bm
A D
D Em
A D
D Bm
D G
Em
A D
D Bm
D G
Em
A D