அன்பு செய்கிறார்
anbu seygiraar
அன்பு செய்கிறார் அன்பு செய்கிறார் இயேசு உன்னை அன்பு செய்கிறார் இரத்தம் சிந்தினார் இரத்தம் சிந்தினார் இயேசு உனக்காய் இரத்தம் சிந்தினார் மீட்டுக் கொண்டார் மீட்டுக் கொண்டார் இயேசு உன்னை மீட்டுக் கொண்டார் காத்துக் கொள்வார் காத்துக் கொள்வார் இயேசு உன்னை காத்துக் கொள்வார்