அன்பு நிறைந்த என் இயேசுவே
anbu niraindha en yesuvae
அன்பு நிறைந்த என் இயேசுவே உம் பாதம் சேவை என் ஆசையே.
உன்னதத்தை விட்டிறங்காக் மண்ணில் வந்த என் நாதனே! உன் அடிமை உம் மகிமை ஒன்று மாத்திரமே என் ஆசையே
ஜீவனற்ற பாவியென்னை ஜீவனை ஈந்த இயேசுவே உமை அல்லால் மண்ணில் வேறே நேசிக்கவில்லை
இன்று பாரினில் தண்ணீரில் உம் வசனம் விதைக்கிறேன் அன்று நேரில் உன் அருகில் வந்து நெல் கதிர்கள் காண்பேனே.
என் மனதில் வந்து தங்கும் மகிமையாம் நம்பிக்கையால் நீர் பருக நான் சிறுக உம்மில் மறைந்து நான் ஜீவிப்பேன்.
என்னுள்ளத்தில் வாசம் செய்யும் மகிமையின் நம்பிக்கையே நீர் வளர்ந்தும் நான் குறைந்தும் ஒன்று மாத்ரம் எந்தன் ஆசையே
இவ்வுலகில் கண்ணீருடன் உம் வசனம் விதைக்கின்றேன் அன்று நேரில் உம் அருகில் வந்து பலங்களை நான் காண்பேனே
பாவச் சேற்றில் மோசம் போன என்னையும் தேடி வந்தீரே நன்றியினால் எந்தனுள்ளம் பொங்கி வழியுதே நல்ல நாதா
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F A# F C F F C Dm A# C F Gm F C F F C Dm A# C F Gm F C F F C Dm A# C F Gm F C F F C Dm A# C F Gm F C F F C Dm A# C F Gm F C F