அன்பு கூருவோம்
anbu kooruvom
அன்பு கூருவோம் நம் தேவனாகிய கர்த்தரை அவரே நம் தேவன் என்றென்றும் அவரில் வாழ்ந்திட
இயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் — அவர் வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம்
திருடனைப் போல் அவர் வருகை தீவிரமாய் மிக நெருங்கிடுதே ஆயத்தமில்லா அவனியில் உள்ளோர் கண்டுபுலம்பிக் கதறுவாரே
அந்த நாளில் ஆயத்தமானோர் இயேசுவிடம் பறந்திடுவோம் இவ்வுலக வாழ்வை முடித்துப் பரலோக வாசல் சேர்ந்திடுவோம்