அன்பு இல்லா உலகிலே
anbu illaa ulagilae
அன்பு இல்லா உலகிலே நம்பி வந்தேன் இயேசுவே (2) அலைகள் நிறைந்த வாழ்விலே அமைதி நீரே இயேசுவே (2)
உலக மேன்மைகள் - அவை மறையும் மேகங்கள் (2) உந்தன் ஞானங்கள் அவை கிருபை வசனங்கள் (1)
உலக பாசங்கள் - வெறும் வெளியின் வேஷங்கள் (2) உந்தன் நேசங்கள் அவை கரத்தின் ஈவுகள் (1)