அன்பு என்பது வல்லமை ஆக்கமளிக்கும்
anbu enbadhu vallamai aakkamalikkum
அன்பு என்பது வல்லமை ஆக்கமளிக்கும் ஆற்றலே அர்த்தமாகிடும் வாழ்விலே அன்பு என்றும் வாழமே அன்பு என்பது வல்லமை
நின்றுநிலைக்கும் எதுவுமே அன்பு உருவம் கொடுத்ததே தன்னை வழங்கும் இதயமே அன்பில் நனைந்தே பணிந்ததே ( 2 ) ஆள விடுங்கள் அன்பையே - 3 வாழும் தெய்வம் நம்மிலே - 3
உயிர்கள் அனைத்தின் இயக்கமாய் இயங்கும் உலகின் ஏக்கமாய் ( 2 ) ஏங்கும் மனங்களின் இறைவனாய் அனைத்தின் நிறைவும் அன்புதான் ( 2 ) ஆளவிடுங்கள் . . .