அன்பினால் படைத்தேன்
anbinaal padaithen
அன்பினால் படைத்தேன் பண்பினைக் கொடுத்தேன் இன்பமாய் வாழ வழியும் செய்தேன் அன்பினை மறந்து பண்பினை இழந்து துன்பமாய் வாழ்ந்திட காரணம் ஏன்
படைத்தார் கேட்கிறார் ஏன் – ஏன்- ஏன் மரித்தார் கேட்கிறார் ஏன் – ஏன்- ஏன் பரிசுத்த ஆவியால் ஆளுகை செய்யும் பரிசுத்தர் கேட்கிறார் ஏன் – ஏன்- ஏன்
பாவத்தில் மாண்டாய், சாபத்துள்ளானாய் தாபமாய் கேட்கிறார் காரணம் ஏன் பாவத்தை விட்டு, இயேசுவை ஏற்று மாசின்றி வாழா காரணம் ஏன்?