அன்பின் வாழ்த்துக்கள் எங்கும் கூறுவோம்
anbin vaazhthukkal engum kooruvom
அன்பின் வாழ்த்துக்கள் எங்கும் கூறுவோம் மேசியா இயேசு ராஜன் பாரில் தோன்றினார்
விந்தையாய் இந்தப் பூவில் நிந்தைகள் யாவும் ஏற்க – கந்தையில் தேவ பாலன் அதிசயமாயினார் பாலனைப் போற்றுவோம் அல்லேலூயா கீதம்பாடி ஆனந்தமாய் பாட்டுப்பாடி விண்மணியை கண்மணியை ஒப்பில்லாத வான் பரனை சத்தியனை நித்தியனை கன்னி மரி பாலகனை போற்றிப் பாடுவோம்
கோனவர் பணிந்து போற்ற ஞானியர் வியந்து வாழ்த்த – புல்லணை மீதில் தேவ பாலகன் துயில்கிறார் பாலனைப் போற்றுவோம் அல்லேலூயா கீதம்பாடி ஆனந்தமாய் பாட்டுப்பாடி விண்மணியை கண்மணியை ஒப்பில்லாத வான் பரனை சத்தியனை நித்தியனை கன்னி மரி பாலகனை போற்றிப் பாடுவோம்
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G C D G
Em C D G
G C
Am D
Em D G
G
G
Am
C
D
G C D G
G C
Am D
Em D G
G
G
Am
C
D
G C D G