அன்பின் தெய்வம் நீரே
anbin theyvam neerae
அன்பின் தெய்வம் நீரே ஆராதனை உமக்கே துதிக்கு நீர் பாத்திரரே (2) உங்க சமூகம் ஒன்றே போதும் அதற்கு ஈடே இல்லை ஏதும் அழகே உயிரே இயேசுவே - ஓ (2)
1.பதினாயிரங்களிலே சிறந்தவர் நீங்க பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பாவத்தை பாராத சுத்த கண்ணரே நீங்க பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
பல்லவி
உங்க சமூகம் ஒன்றே போதும் அதற்கு ஈடே இல்லை ஏதும் அழகே உயிரே இயேசுவே - ஓ (2)
2.சாந்த சொரூபியே நீர் தானே நீங்க பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக பாதையே நீர் தானே நீங்க பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
பல்லவி
உங்க சமூகம் ஒன்றே போதும் அதற்கு ஈடே இல்லை ஏதும் அழகே உயிரே இயேசுவே - ஓ (2)