அன்பின் ராஜாங்கம் அறிவின்
anbin raajaangam arivin
அன்பின் ராஜாங்கம் அறிவின் தெய்வீகம் மனிதராய்ப் பிறந்தாரே ஆகா இன்பம் பொங்கும் கிறிஸ்மஸ் - 3 - அன்பின்
பன்னீர்பூக்கள் மலர்ந்தன பாலன் பெயராலே எந்தன் கண்ணீர் கனலும் மறைந்தது பரமன் பெயராலே - (2) கனலும் கூட சிரித்தது பன்னீர் பெயராலே எங்கள் கவலையெல்லாம் பறந்தது பரமன் பெயராலே - அன்பின்
தாய்மை உலகம் எழுந்தது தேவன் பெயராலே இன்று தீபம் கொண்டு எரிந்தது பேதம் தன்னாலே பாவம் நெஞ்சம் குளிர்ந்தது தியாகம் ஒன்றாலே தீமை வஞ்சம் மறைந்தது உந்தன் பெயராலே - அன்பின்