அன்பின் பலியாய் ஏற்பாய்
anbin paliyaay erpaay
அன்பின் பலியாய் ஏற்பாய் - உம்மை அணுகிடும் எளியவர் வேண்டுதல் கேட்பாய் அன்பின் பலியாய் ஏற்பாய் புண்படும் மனதின் துயர் தணிப்பாய் - 2 எமைப் புண்ணிய வாழ்வில் நிலைபெறச் செய்வாய்
வாழ்வின் கொடைகள் பெறுகின்றோம் - அருள் வள்ளல் உன் கருணையில் வாழ்கின்றோம் ( 2 ) முழுமுதல் தலைவர் இறைஞ்சுகின்றோம் - 2 எமக் திருப்பலிப் பொருளாய்த் தருகின்றோம்
படைப்பின் மீதே பரிவிருக்க - அந்தப் பறிவால் உன் மகன் உயிர் கொடுக்க ( 2 ) படைப்பே உம்மால் மகிழ்ந்திருக்க - 2 உளில் படைத்தோம் தூய்மை நிறைந்திருக்க