அன்பின் நேசர் இவர்
anbin nesar ivar
அன்பின் நேசர் இவர் அன்புள்ளம் கொண்டவராம் அன்புள்ளவர் மாறாதவர் என்றென்றும் நடத்திடுவார்
மலைகள் விலகினாலும் பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும் கிருபைகளால் தாங்கிடுவார் என்றும் நடத்திடுவார்
உனக்காக யாவற்றையும் செய்து முடிப்பார் _ அவர் தேவைகளை தந்திடுவார் என்றும் நடத்திடுவார்