அன்பின் கடலே ஏசைய்யா
anbin kadalae esaiyyaa
அன்பின் கடலே ஏசைய்யா (2) கிருபையால் என்னை இரட்சித்தீரே (2) அன்பின் கடலே ஏசைய்யா (2)
தலைமுறை தலைமுறையாய் - எங்கள் அடைகலம் ஆனீரைய்யா - (2) முற்பிதாக்கள் ஆராதித்த - எங்கள் பரிசுத்த தெய்வம் நீரே - (2)
இதுவரை உதவின எபினேசரே இனிமேலும் நடத்தும் யெகோவாயீரே நன்றியுடன் பாடிடுவேன் வாழ்நாளெல்லாம் போற்றிடுவோம்
வாரும் தூய ஆவியே துதிகளை ஏற்றிடுமே (2) ஆராதனை உமக்கே (2) அல்லேலூயா அல்லேலூயா - 2 ஆராதனை உமக்கே (2) ஆராதனை (3) உமக்கே (2)