அன்பின் தேவனே ஆருயிர்நாதனே
anbin devanae aaruyirnaadhanae
அன்பின் தேவனே ஆருயிர்நாதனே மீட்டுக் கொண்டீர் என்னை
பாவத்தில் இருந்தும் நீர் சாபத்தில் இருந்தும் நீர் அன்பின் கரத்தால் அரவணைத்து காத்துக் கொண்டீர் என்னை
துன்பத்திலிருந்தும் நீர் துயரத்திலிருந்தும் நீர் தூய கரத்தால் அரவணைத்து காத்துக் கொண்டீர் என்னை
கஷ்டத்திலிருந்தும் நீர் நஷ்டத்திலிருந்தும் நீர் நேசக்கரத்தால் அரவணைத்து காத்துக் கொண்டீர் என்னை