அன்பின் அடைக்கலம் இயேசு நாதா
anbin adaikkalam yesu naadhaa
அன்பின் அடைக்கலம் இயேசு நாதா அந்தகாரத்தில் ஜோதியே ஆவலோடே நாங்கள் இன்றும் என்றும் உம் வருகைக்காய் காத்திருப்பேன்
முழு உலகத்திற்கும் அதிபதி இயேசு சகல மானிடர்க்காக ஜீவபலியாக பரமபிதாவின் வலப்பக்கம் சேர்ந்து எனக்காக ஆண்டவர் வேண்டுகிறார்.
எக்காளங்கள் உயர்த்துகின்ற நாதனே காது கேட்பதற்கு என்றும் உணர்ந்திருப்பேன் காத்து நிற்கிறேன் நாதா உம் வருகைக்காக காலங்கள் சீக்கிரமாகிறதே