அன்பின் ஆருயிரே
anbin aaruyirae
அன்பின் ஆருயிரே அன்பின் ஆருயிரே உன்னைப் பார்த்ததும் எனக்கு என்ன ஆனந்தம் அன்பின் ஆருயிரே அன்பின் ஆருயிரே என்னைத் தொட்டதால் எனக்கு என்ன ஆனந்தம்
எந்தன் பாவம் போக்க விந்தை செய்து காக்க வின்னை விட்டு வந்த சொந்தம் நீ நெஞ்சம் எங்கும் தங்க நேசம் எங்கும் பொங்க நேரில் வந்த தேவ தேவன் நீ
பூவுலகம் மீட்க புத்துயிர் கொடுக்க பூமியில் பிறந்த தெய்வம் நீ நித்திரை கலைத்து பூவுடலில் நிற்க இத்திரை இறங்கி யாகும் நீ
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D A Bm A D A Bm A D Bm Em A D F# Bm Em A D Bm Em A D F# Bm Em A