அன்பென்னும் வீணையிலே நல்
anbennum veenaiyilae nal
அன்பென்னும் வீணையிலே நல் ஆனந்தக் குரலினிலே ஆலய மேடையிலே உன் அருளிளைப் பாடிடுவேன் ( 2 )
அகமென்னும் கோயிலிலே என் தெய்வமாய் நீ இருப்பாய் ? அன்பென்னும் விளக்கேற்றி உன் அடியினை வணங்கிடுவேன
வாழ்வென்னும் சோலையிலே நல் தென்றலாய் நீ இருப்பாய் தூய்மையென்னும் மலரை நான் தாள்மலர் படைத்திடுவேன்