அன்பென்றால் இதுதானோ
anbendraal idhudhaano
அன்பென்றால் இதுதானோ சிலுவை அன்பே - 2 பாவி எனக்காய் பலியானீரே - 2
காயம் கண்டேனே இரத்தம் வடியக்கண்டேனே பாவி எனக்காய் பலியானீரே - 2
உம் அழகிய மேனி கிழிக்கப்பட்டதே - 2 பாவி எனக்காய் சாபமானீரே - 2