அன்பரே நீரென் அன்பரே
anbarae neeren anbarae
பல்லவி
அன்பரே நீரென் அன்பரே நண்பரே நீரேன் நண்பரே (2)
சோதனையில் நான் அமிழ்ந்த போதும் வேதனையில் நான் தவித்த போதும் துக்கங்களில் நான் துவண்ட போதும் எனை காத்தவர் நீரே என் அன்பரே என் நண்பரே -(2)
மலை மீது நாம் செல்லலாம் மலை பிரசங்கம் நாம் செய்யலாம் (2) ஜீவனுள்ள வார்த்தையை நாம் புரிந்து கொள்ளலாம் அவர் ஜீவனுள்ள வர் என்பதை அறிந்து கொள்ளலாம் (2)
தேடி தேடி அலைந்தேனே என் தேவை ஏதோ உணர்ந்தேனே எல்லாம் தந்த இயேசுவே (2) நீரே எந்தன் தேவையே (2)
பல்லவி
அன்பரே நீரென் அன்பரே நண்பரே நீரேன் நண்பரே (2)
சோதனையில் நான் அமிழ்ந்த போதும் வேதனையில் நான் தவித்த போதும் துக்கங்களில் நான் துவண்ட போதும் எனை காத்தவர் நீரே என் அன்பரே என் நண்பரே