அன்பராம் இயேசுவை
anbaraam yesuvai
அன்பராம் இயேசுவை பார்த்துக்கொண்டே இன்பமாக அவர் பாதையோடே தாமே வழியும் சத்தியமும் ஜீவனுமே தாமே வழியும் சத்தியமும் ஜீவனுமே
1. துன்ப பெருக்கிலே சோர்ந்திடாதே அன்பர் அறியாமல் வந்திடாதே கண் விழிபோல் நான் காத்திடுவேன் என்றனரே கண் விழிபோல் நான் காத்திடுவேன் என்றனரே
2. முட்செடி போலே பற்றிடுவேன் மோசம் அடையாய் நீ முற்றீலுமே ஏங்கிடாதே நீ நேசர் அதில் தோன்றுவாரே ஏங்கிடாதே நீ நேசர் அதில் தோன்றுவாரே
3. சுற்றிலும் சத்துரு சூழ்ந்திடினும் வியாகுலம் உன்னை நெருக்கிடினும் ஆ.. நேசரே தம் இன்ப சத்தம் ஈந்தீடுவார் ஆ.. நேசரே தம் இன்ப சத்தம் ஈந்தீடுவார்
4. மாயையான இந்த லோகமதில் மாய்ந்தழியும் இம்மாந்தர் அன்று நேற்றும் இன்றென்றும் மாறிடாரே உன் நேசரே நேற்றும் இன்றென்றும் மாறிடாரே உன் நேசரே
5.ஈனச்சிலுவையில் ஏறிட்டாரே உந்தனுக்காய் கஷ்டம் பட்டிட்டாரே துன்ப மூலமாய் எய்திடுவாய் இன்பக்கானான்
6.தாழ்மையின் மேன்மை நீ கண்டிடவே பன்னிரு சீஷர் பாதம் கழுவி பாவ உலகில் இஷ்டமில்லை சாய்ந்திடவே
7.சொந்த ஜீவனை உன்னிலீந்து அன்பில் இணைத்தாரே வல்லமையால் உந்தன் ஜீவனை மற்றோருக்காய் ஈந்திடவே
9.வஞ்சனையான இப்பார்தலமே வஞ்சிக்குமே உனைத் தந்திரமாய் வாஞ்சித்திடாதே மோசமான இப்பார்தலத்தை
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Fm
Bbm Fm
Eb Fm Eb Cm Fm
Cm Fm Eb Cm Fm
Fm
Bbm Fm
Eb Fm Eb Cm Fm
Cm Fm Eb Cm Fm
Fm
Bbm Fm
Eb Fm Eb Cm Fm
Cm Fm Eb Cm Fm
Fm
Bbm Fm
Eb Fm Eb Cm Fm
Cm Fm Eb Cm Fm
Fm
Bbm Fm
Eb Fm Eb Cm Fm
Cm Fm Eb Cm Fm