அன்பர் பாதம் போதுமே
anbar paadham podhumae
1. அன்பர் பாதம் போதுமே அண்ணல் யேசு நாமம் போதுமே இன்னல் நிக்கி என்னைத் தேற்றும் அன்பர் பாதம் போதுமே.
ஆ அல்லேலூயா ஆ அல்லேலூயா(2)
2. துன்பம் துக்கம் நேரிடினும் என் தந்தை தாயும் தள்ளிடினும் என்னைப் பாதுகாத்து மீட்கும் அன்பர் பாதம் போதுமே.
3. நண்பர் பலரும் தள்ளிடினும் உயிர் உறவினரும் வெறுத்தாலும் யேசுராஜா என்னைக் காத்து மெய்ச் சமாதானம் தந்திட்டார்.