அன்பனையே வாழ்த்துவோ
anbanaiyae vaazhthuvo
அன்பனையே வாழ்த்துவோ மென்றென்றுமே நித்தியமாய்
1. இவ்வுலகில் யாருண்டு உம்மையல்லால் என் தாயும் தந்தையும் நீரே வாழ்த்துவேன் போற்றி புகழுவேன் புகழுவேன் எந்தன் நேசரை - நித்தியமாய் - அன்ப
2. யாதுமற்ற பாவியாம் எந்தனுக்காக நல் ஜீவனைத் தந்து என்னை மீட்டிர் நன்றியுடன் நான் போற்றுவேன் போற்றுவேன் எந்தன் இயேசுவை - என்றென்றும்- அன்பு
3. பிள்ளைகளின் அப்பமல்லோ சுகமாம் பரிவாகப் பகர்ந்தீர் தயவாய் பராபரா உம்மையே துதிப்பேனே துதிப்பேனே என் நாள் முழுதும் -ஓயாமலே - அன்ப
4. சென்ற காலம் ஷேமமாய் பாதுகாத்து சேதம் வராமலே தேங்கி நேத்திரம் போலவே என்ன்னையும் என்னையும் இரத்தத்தால் சூடினீர் --உம் பெலத்தால் - அன்ப
5. வானத்திலே தேவா நீர் தோன்றுகையில் பரிசுத்தமாய் நான் உம்மை காண ஆவியால் என்றுமே காத்திடும் காத்திடும் என் ஆத்துமாவை - நீர் உமக்காய் - அன்ப