அன்பே இயேசுவின் அன்பே
anbae yesuvin anbae
அன்பே இயேசுவின் அன்பே அன்பே உன்னத அன்பே
தாய் தந்தை அன்பு மாறிவிடும் மாறா உன் அன்பே ஆதியும் அந்தமும் இல்லா அன்பே இயேசுவின் அன்பே
நண்பர்கள் அன்பு மாறிவிடும் மாறா உன் அன்பே கல்வாரி அன்பு நேசரின் அன்பு இயேசுவின் அன்பே