அன்பே உமக்கு ஆராதனை
anbae umakku aaraadhanai
அன்பே உமக்கு ஆராதனை அருளே உமக்கு ஆராதனை ஆறுதலே உமக்கு ஆராதனை
ஆராதனை ஆராதனை (2)
அப்பா பிதாவே ஆராதனை அருமை இரட்சகரே ஆராதனை ஆவியானவரே ஆராதனை
தூயவரே உமக்கு ஆராதனை துணையாளரே ஆராதனை தூய்மையை தந்தீர் ஆராதனை
வல்லவரே உமக்கு ஆராதனை நல்லவரே உமக்கு ஆராதனை வாழ்பவரே உமக்கு ஆராதனை
அற்புதரே உமக்கு ஆராதனை அதிசயமே உமக்கு ஆராதனை ஆள்பவரே உமக்கு ஆராதனை
உயிரே உமக்கு ஆராதனை உறவே உமக்கு ஆராதனை உன்னதரே உமக்கு ஆராதனை