அன்பே மாறிடா திரு
anbae maaridaa thiru
அன்பே மாறிடா திரு அன்பே என்னை தாங்கிடும் தேவ அன்பே
மாளும் வேளை எனையும் தேடின அன்பே மயக்கின அன்பே அணைத்த பேரன்பே வாழ்த்துவேன் துதியுமக்கே
பாதுகாத்தீர் அரசே இதுவரை எனையும் பயங்கர துன்பம் பெருகி வந்தாலும் தாங்கினீர் அன்பினாலே
சோரும் போதும் எனக்கும் உம் திரு முகம் காட்டி சொல்தவறாது சொந்தம் பாராட்டி ஜொலித்திட ஜெயமளித்தீர்
ஆழம் நீளம் உயரம் அன்பதின் அகலம் அறிந்திடற்காயோ அழைத்தீரென் அன்பே ஆச்சரியமே களிப்பேன்
வானம் பூமியகலும் அன்பது நிலைக்கும் வார்த்தையினாலே வரைந்திடலாமோ வானவர் அன்பதையே
பொங்குதே என்னிதயம் புது ரசத்தாலே போற்றுவேன் நாதா யாதொன்று மியலேன் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
Chords
Key C Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C Gm C C F G C Gm C F C F Gm C C F C C Gm C F C F Gm C C F C C Gm C F C F Gm C C F C C Gm C F C F Gm C C F C C Gm C F C F Gm C C F C C Gm C F C F Gm C C F C