அன்பே கடவுள் என்றால் அன்புக்கு ஈடேது
anbae kadavul endraal anbukku eededhu
அன்பே கடவுள் என்றால் அன்புக்கு ஈடேது சொல் அன்பே இன்பம் என்றால் அன்புக்கு விலையேது சொல்
மண்ணோர்கள் மொழி பேசினும் அன்புக்கு ஈடாகுமா - விண்ணோர்கள் மொழி பேசினும் அன்புக்கு ஈடாகுமா 2
இறைவாக்குச் சொல்வரமும் அன்புக்கு ஈடாகுமா - 2 மறைபொருள் உணர்பொருளும் அன்புக்கு ஈடாகுமா