அன்பான தேவனே அன்பான தேவனே
anbaana devanae anbaana devanae
அன்பான தேவனே அன்பான தேவனே அன்பான என் தேவனே
உம்மையே ஏற்றுக் கொண்டேன் இயேசய்யா என்னையே அர்ப்பணித்தேன் -(2) என் ஜீவிய காலமெல்லாம் உம் பாதத்தில் சரணடைந்தேன் -(2)
காலங்கள் மாறினாலும் கஷ்டங்கள் சூழ்ந்தாலும் -(2) கைவிடவே மாட்டீர் என்று உம்மையே ஏற்றுக் கொண்டேன் -என் இயேசய்யா உம்மையே ஏற்றுக்கொண்டேன்
சோதனையுடன் வருவான் சாத்தான் வேதனையும் தருவான் -(2) கைவிடவே மாட்டீர் என்று உம்மையே ஏற்றுக் கொண்டேன் -என் இயேசய்யா உம்மையே ஏற்றுக்கொண்டேன்
சொந்தங்கள் வெறுத்தாலும் நம்பினோர் கை விட்டாலும் -(2) கைவிடவே மாட்டீர் என்று உம்மையே ஏற்றுக் கொண்டேன் -என் இயேசய்யா உம்மையே ஏற்றுக்கொண்டேன்