அன்பான தேவனே
anbaana devanae
அன்பான தேவனே அடைக்கலாமானவரே ஆனந்தமே எந்தன் ஆருயிரே ஆனந்தமே என்னை ஆள்பவரே-2
இயேசுவே இயேசுவே என் அருமை நேசரே-2-அன்பான
1.இன்பமோ துன்பமோ என்னை உம்மை விட்டு பிரிக்காதே-2 அண்ணலின் அன்பை விட்டு ஏதும் என்னை பிரிக்காதே-2-அன்பான
2.சித்தமுண்டு சுத்தமாகு என்றுரைத்த அதிசயமே-2 சுத்தமாக என்னை உமது திரு இரத்தத்தால் கழுவிடுமே-2-அன்பான
3.விண்ணப்பத்தைக் கேட்பவரே வேண்டுதலை தருபவரே-2 இரக்கத்தில் ஐஸ்வர்யமே ஈடில்லா பேரின்பமே-2-அன்பான