அன்பாலே என்னை மீட்டீர்
anbaalae ennai meetteer
அன்பாலே என்னை மீட்டீர் இதுவரையிலும் தாங்கி வந்தீர்
என் இயேசு நல்லவரே நீர் என்றும் போதுமானவர் -2
என் பாவ பாரமெல்லாம் தம் தோளில் சுமந்து கொண்டு எனக்காய் குருசில் மரித்த என் இயேசு நல்லவரே -2
என்னை காக்கும் மேய்ப்பரவர் என் தேவை அருளுபவர் என்னை மகிழ்ச்சியால் நிரப்புபவர் என் இயேசு நல்லவரே
வருவேன் என்று உரைத்துச் சென்றவர் வெகு சீக்கிரம் வந்திடுவார் அவரோடு என்னை சேர்த்துக்கொள்வா என் இயேசு மணவாளன்