அநாதி சிநேகம் அநாதி
anaadhi sinegam anaadhi
அநாதி சிநேகம் அநாதி சிநேகம் அநாதி சிநேகம் அநாதி சிநேகம் அநாதி சிநேகம் அநாதி சிநேகம் எங்கள் இயேசுவின் சிநேகம் - 2
பரத்தைவிட்டு இறங்கிவந்த சிநேகம் பரலோக மகிமை துறந்துவந்த சிநேகம் எல்லா சிநேகத்திலும் மகா மேலான சிநேகம் - 2
அநாதி சிநேகம் அநாதி சிநேகம் அநாதி சிநேகம் எங்கள் இயேசுவின் சிநேகம் - 2
மறுதலித்த பேதுருவை மனம் திரும்ப செய்த சிநேகம் -2 காட்டி கொடுத்த யூதாசை கன்னித்தில் அறைந்திடாமல் சிநேகிதனே என்றழைத்த சிநேகம் -2
அது மேலான சிநேகம் எங்கள் இயேசுவின் சிநேகம் - 2
கண் இழந்த பெலன் இழந்த சிம்சோனையும் நினைத்த சிநேகம் நினிவேக்கு போகாமல் திசைமாறி ஓடிய யோனாவை பயன்படுத்திய சிநேகம்