அனாதையாவதில்லை
anaadhaiyaavadhillai
1) அனாதையாவதில்லை அழாதே என் மனமே... கல்வாரியின் சிநேகிதர் கைவிடமாட்டார்...
கலங்காதே கலங்காதே தகப்பன் உண்டு கலங்காதே... கலங்காதே கலங்காதே தகப்பன் உண்டு கலங்காதே...
2) மரண இருள் சூழ்ந்ததால் மருத்துவர் பயந்தாரோ... கருவிலே காத்தவர் இனி மேலும் காப்பாரே...
3) வாழ்க்கை தொலைந்ததோ எதிர்காலம் இல்லையோ... நம்பின மனிதரெல்லாம் உன்னை முற்றிலும் மறந்தாரோ...
4) உன்னை அழைத்தவர் உண்மை உள்ளவர்... காரிருள் சூழ்ந்தாலும் இயேசு வெளிச்சமாய் இருக்கிறார்...