அம்மா நல்லவராம்
ammaa nallavaraam
அம்மா நல்லவராம் இயேசு அம்மா வல்லவராம் இயேசு அம்மா நல்லவராம் வல்லவராம் அன்பு உள்ளம் கொண்டவராம் அழகு முகம் உள்ளவராம்
தாயில்லா பிள்ளையோடு தாயும் அவரே தந்தை இல்லாத பிள்ளையோடு தந்தையும் அவரே
சாராயம் குடிச்சாலும் ஐயா சந்தோஷம் இல்லையே சினிமா பார்த்தாலும் நிம்மதி இல்லையே
பீடி சிகரெட் பிடிச்சு ஐயா பெலனும் போனதே பீர் பிராந்தி அடிச்சி மதிப்பும் போனதே