அமர்ந்திருப்பேன் அன்பர் சமூகத்திலே
amarndhiruppen anbar samoogathilae
அமர்ந்திருப்பேன் அன்பர் சமூகத்திலே அமைதி தரும் அவர் குரலொலிக்க என் புகழ் மாலை அவ்ர் கற்பனை என்னைக் காக்கும் அரணுமதே
பெலவீனங்கள் தினம் தொடருகையில் பாலைவனம் போல் வாழ்க்கை தோன்றுகையில் வல்லவர் வலக்கரம் என்னைத் தாங்கும் மெல்ல அணைத்து அவா் சுமந்து செல்வாா்
வானவர் வாக்குகள் அமிர்தமாமே வானின் மன்னா போலவே ஜீவன் தரும் பொன்னிலும் அதி விலையேறியது நன்மை தரும் தினம் வாழ்வில் அது
Chords
Key C Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C Am C G Dm G F C G Dm C F G C C Gm Gm F Dm C C F C G F C C Gm Gm F Dm C C F C G F C