அள்ளிட அள்ளிட குறையாதது
allida allida kuraiyaadhadhu
அள்ளிட அள்ளிட குறையாதது வேதனைகள் இல்லாதது அள்ளிட அள்ளிட குறையாதது வேதனைகள் இல்லாதது ஒருவரும் தடுத்திட முடியாதது என் தேவன் தருவது ஒருவரும் தடுத்திட முடியாதது என் தேவன் தருவது
நான் ஏழை அல்ல வருந்திட என் தேவை அனைத்தையும் அறிந்திடுவார் நான் ஏழை அல்ல வருந்திட என் தேவை அனைத்தையும் அறிந்திடுவார் போதுமானதைத் தந்திடுவார் மனரம்மியமாய் வாழ்ந்திட போதுமானதைத் தந்திடுவார் நான் மனரம்மியமாய் வாழ்ந்திட
அவர் மனிதர் அல்ல கைகள் குறுகிட ஏற்ற வேளையில் தந்திடுவார் அவர் மனிதர் அல்ல கைகள் குறுகிட ஏற்ற வேளையில் தந்திடுவார் எனக்கு உதவிடும் கன்மலையாம் எபினேசர் எனக்கு அவர் எனக்கு உதவிடும் கன்மலையாம் எபினேசர் எனக்கு அவர்