அல்லேலூயா ஸ்தோத்திரம்
alleluya sthothiram
அல்லேலூயா ஸ்தோத்திரம் ஜெயமுண்டு ஜெயமுண்டு இயேசுவின் நாமத்தில் ஜெயம் உண்டு
சாத்தானை வென்றிட பெலனுண்டு சத்துருவை வென்றிட பெலனுண்டு சாத்தானை வென்றிட பெலனுண்டு பயப்படாதே நம் இயேசு உண்டு
சூழ்ச்சியை அழிக்கப் பெலனுண்டு சோதனையை சகிக்கப் பெலனுண்டு பரிசுத்த ஆவியில் பெலனுண்டு பராக்கிரமம் செய்ய பெலனுண்டு
மாம்சத்தை வென்றிட பெலனுண்டு மந்திரத்தை அழிக்கப் பெலனுண்டு இயேசுவின் கிருபையில் பெலனுண்டு இயேசுவின் அன்பில் பெலனுண்டு
வசனத்தின் பட்டயத்தால் ஜெயமுண்டு இயேசுவின் வார்த்தையால் ஜெயமுண்டு வியாதியைப் போக்கிடும் தேவன் உண்டு கண்ணீரை துடைத்திடும் இயேசு உண்டு