அல்லேலூயா சர்வ வல்ல - Hallelujah for the Lord
alleluya sarva valla - Hallelujah for the Lord
அல்லேலூயா சர்வ வல்ல தேவன் ஆளுகை செய்கிறார் நாம் மகிழ்ந்து களிகூர்ந்து அவரை நாம் உயர்த்திடுவோம் அல்லேலூயா சர்வ வல்ல தேவன் ஆளுகை செய்கிறார்
Hallelujah for the Lord Our God the Almightyreigns Let us rejoice and be glad And give the glory unto him Hallelujah for the Lord Our God the Almighty reigns