அல்லேலூயா பாட்டு ஆனந்தமாய் கேட்டு
alleluya paattu aanandhamaay kettu
அல்லேலூயா பாட்டு ஆனந்தமாய் கேட்டு 4 ஆண்டவரை பாடு சந்தோஷமாய் பாடு அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா(4)
அற்புதங்கள் செய்பவரை பாடு அதிசயங்கள் செய்திடுவார் பாடு - 2 அண்டினோரை என்றும் - வாழ வைக்கும் தெய்வம்- நம்பினோரை கைவிட மாட்டார்
கரம்பிடித்த நாயகனைப் பாடு கடைசிவரை நடத்திடுவார் பாடு சொந்தங்கள் உன்னை மறந்தாலும் என்றும் - இயேசு உன்னை கைவிடமாட்டார்
புது வாழ்வு தந்தவரை பாடு புதுகிருபை தந்திடுவார் பாடு பொன்னான இயேசு உன்னோடு நடந்தால் துன்பம் எல்லாம் பறந்தேப்போகும்