அல்லேலூயா பாடுவேன் ஆனந்தமாய் ஆடுவேன்
alleluya paaduven aanandhamaay aaduven
அல்லேலூயா பாடுவேன் - 2 ஆனந்தமாய் ஆடுவேன் - 2 ஆண்டவர் இயேசுவுக்கே ஹாலேலூயா ஹாலேலூயா - 2
தேடி வந்தாரே - 2 ஜீவன் தந்தாரே - 2 இயேசு ஆண்டவரே ஹாலேலூயா ஹாலேலூயா - 4
அதிசயமானவர் - 2 அற்புதம் செய்பவர் - 2 ஆண்டவர் இயேசுவே ஹாலேலூயா ஹாலேலூயா - 2
வல்லமை உள்ளவர் - 2 வரங்களில் மன்னவர் - 2 ஆண்டவர் இயேசுவே ஹாலேலூயா ஹாலேலூயா - 4
மகிமைப்படுத்துவேன் - 2 மாந்தர்கள் மத்தியில் - 2 இயேசு ஆண்டவரே ஹாலேலூயா ஹாலேலூயா - 2