அல்லேலூயா பாடுவேன்
alleluya paaduven
அல்லேலூயா பாடுவேன் ஆவியில் ஆடுவேன் அற்புதம் செய்தவரை ஆனந்தமாய் பாடுவேன்
தேவனை பாடுவேன் தினம் தினம் ஆடுவேன் அன்பான தேவன் அனுதினம் பாடுவேன்
மாராவின் தண்ணீரையும் மதுரமாய் மாற்றிடுவீர் பேதையை கொண்டு அவர் ஞானியாய் மாற்றுவார் கர்த்தரை பாடுவேன் மகிமையாய் வெற்றி சிறந்தார்
அல்லேலூயா
ஒரு வார்த்தை சொன்னால் போதும் வேலைக்காரன் சொஸ்தமாவான் வஸ்திரத்தை தொட்டவுடன் ஆரோக்கியம் அடைந்தாளே
கர்த்தரே இரட்சிப்பு என்பேன் கர்த்தர் என் தேவன் என்பேன்