அல்லேலூயா நம் தேவன்
alleluya nam devan
அல்லேலூயா நம் தேவன் நித்தியபிதா ஆமென்நித்திய பிதா நம் தேவன் நித்தியபிதா
அல்லேலூயா நம் தேவன் சர்வ வல்லவர் ஆமென் சர்வவல்லவர் நம் தேவன் சர்வவல்லவர்
அல்லேலூயா நம் தேவன் வெற்றிவேந்தன் ஆமென் வெற்றி வேந்தன் நம் தேவன் வெற்றி வேந்தன்