அல்லேலூயா கர்த்தரைத் துதியுங்கள்
alleluya kartharaith thudhiyungal
அல்லேலூயா கர்த்தரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது அவர் அதிசயம் அவர் அற்புதம் ஆலோசனைக் கர்த்தரே
1. செங்கடலை பிளந்தவரைத் துதியுங்கள் (2) யோர்தானை பிரித்தவரைத் துதியுங்கள் (2) எரிகோவை தகர்த்தவரைத் துதியுங்கள் (2) கன்மலையைப் பிளந்தவரைத் துதியுங்கள் (2)
2. சிலுவையை சுமந்தவரைத் துதியுங்கள் (2) மரணத்தை வென்றவரை துதியுங்கள் (2) சாத்தானை ஜெயித்தவiர் துதியுங்கள் (2) பரலோகம் சேர்ப்பவரைத் துதியுங்கள் (2)
3. தாழ்வில் நினைத்தவரைத் துதியுங்கள் (2) தயவோடு அணைத்தவரை துதியுங்கள் (2) தோளில் சுமப்பவரைத் துதியுங்கள் (2) மார்பில் அணைப்பவரைத் துதியுங்கள் (2)
4. ஆபிரகாமின் தேவனைத் துதியுங்கள் (2) எலியாவின் தேவனைத் துதியுங்கள் (2) என்றென்றும் வாழ்பவரை துதியுங்கள் (2) யேகோவா தேவனைத் துதியுங்கள் (2)