அல்லேலூயா அல்லேலூயா சர்வ வல்லவர் - Halelujah Halelujah
alleluya alleluya sarva vallavar - Halelujah Halelujah
Version - 1
ஆ ஆ… அல்லேலூயா ஆ ஆ… அல்லேலூயா சர்வ வல்லவர் ஆளுகிறார் ஆ… அல்லேலூயா ஆ… அல்லேலூயா சர்வ வல்லவர் ஆளுகிறார் அல்லேலூயா
பல்லவி
தூயரே தூயரே சர்வ வல்லவர் நீரே பாத்திரரே துதி உமக்கே ஆமென்
ஆ… அல்லேலூயா ஆ… அல்லேலூயா சர்வ வல்லவர் ஆளுகிறார் ஆ… அல்லேலூயா ஆ… அல்லேலூயா சர்வ வல்லவர் ஆளுகிறார் அல்லேலூயா
பல்லவி
தூயரே தூயரே சர்வ வல்லவர் நீரே பாத்திரரே துதி உமக்கே ஆமென்
Version - 2
அல்லேலூயா, அல்லேலூயா சர்வ வல்லவர் ஆள்கிறார் அல்லேலூயா
பல்லவி
பரிசுத்தரே, பரிசுத்தரே சர்வ வல்ல தேவன் நீரே பாத்திரர் நீரே, பாத்திரர் நீரே
பரிசுத்தரே, பரிசுத்தரே தேவ ஆட்டுக் குட்டியே பாத்திரர் நீரே, பாத்திரர் நீரே-ஆமேன்
Hallelujah, Hallelujah for the Lord God Almighty reigns Hallelujah,
Holy, Holy are You Lord God Almighty Worthy is the lamb Worthy is the lamb - for you are
Holy, Holy, are You Lord God Almighty Worthy is the lamb Worthy is the lamb - Amen.
Version - 3
ஹா-ஹா-லே-லூயா ஹா-ஹா-லே-லூயா சர்வ வல்லவர் ஆள்கிறார் ஹா-ஹா-லே-லூயா
பல்லவி
பரிசுத்தரே, பரிசுத்தரே சர்வ வல்ல தேவன் நீரே பாத்திரர் நீரே பாத்திரர் நீரே
நீர் பரிசுத்தரே, பரிசுத்தரே தேவ ஆட்டுக் குட்டி நீரே பாத்திரர் நீரே பாத்திரர் நீரே, ஆ-ஆ-மேன்
Ha-Ha-le-lujah Ha-Ha-le-lujah For the Lord God Almighty reigns Ha-Ha-le-lujah
Holy, Holy Are You Lord God Almighty Worthy is the Lamb Worthy is the Lamb
For You are Holy, Holy Are You Lord God Almighty Worthy is the Lamb Worthy is the Lamb, Amen
அல்லேலூயா (2) சர்வ வல்லவர் ஆளுகிறார் Hallelujah (2) The Lord God almighty reigns அல்லேலூயா அல்லேலூயா சர்வ வல்லவர் ஆள்கிறார் அல்லேலூயா பரிசுத்தரே பரிசுத்தரே சர்வ வல்ல தேவன் நீரே பாத்திரர் நீரே (2) நீர் பரிசுத்தரே, பரிசுத்தரே தேவ ஆட்டுக் குட்டி நீரே பாத்திரர் நீரே (2) ஆ ஆமேன்