அல்லேலூயா அல்லேலூயா பாடும்
alleluya alleluya paadum
அல்லேலூயா அல்லேலூயா பாடும் கூட்டங்க கரம் தட்டி கரம் உயர்த்தி பாடிடுவோங்க
அல்லேலூயா ஓ ஓ அல்லேலூயா
தாவீத போல கோலியாத்த முறியடிச்சு பாடிடுவோம் அல்லேலூயா பாடிடுவோம்
எதிரியான சாத்தானை துதியால முறியடிச்சு பாடிடுவோம் அல்லேலூயா பாடிடுவோம்
சாத்ராக் மேஷாக் ஆபேத் நேகோவ போல நெருப்புல நடந்தாலும் பாடிடுவோம்
ஆபிரகாம போல விசுவசாத்தோட பாடிடுவோம் அல்லேலூயா பாடிடுவோம்